16 C
New York
Tuesday, September 9, 2025

சுவிசில் இன்றும் எதிர்பார்க்கப்படும் கடும் பனிப்பொழிவு.

சுவிட்சர்லாந்தில் இன்றும் கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக SRF Meteo தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடமேற்கு சுவிட்சர்லாந்தில், மத்திய மற்றும் கிழக்கு மத்திய நிலப்பகுதிகள், ஆல்ப்ஸின் கிழக்கு அடிவாரங்கள், அத்துடன் மேற்கு ஆல்ப்ஸ் மற்றும் Valaisஇன் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Jura, மேற்கு மத்திய நிலப்பகுதி மற்றும் Valais மலைப்பகுதிகளிலும் புயல் காற்று வீசக்கூடும்.

1400 மீட்டருக்கு மேல், மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூலம் -20min

Related Articles

Latest Articles