-0.5 C
New York
Tuesday, December 30, 2025

மேயரைத் தோற்கடித்த பெண்.

Rapperswil-Jona  நகரசபை மேயரைத் தெரிவு செய்வதற்கான இரண்டாவது சுற்று வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில்,  51 வயதான சுயேட்சை வேட்பாளர்பார்பரா டில்லியர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேயர் பதவியில் இருந்த மார்ட்டின் ஸ்டாக்லிங் (FDP), இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

பார்பரா டில்லியர் 5618 வாக்குகள் பெற்றார். மார்ட்டின் ஸ்டாக்லிங் 3523 வாக்குகள் பெற்றார்.  இங்கு 52.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஸ்டாக்லிங் 2016 ஆம் ஆண்டு முதல் மேயராகப் பணியாற்றி வருகிறார்.

மூலம்- watson.ch

Related Articles

Latest Articles