15.3 C
New York
Sunday, October 4, 2026

ஸ்ட்ரீட் கார் மீது மோதிய ட்ரக்.

சூரிச்சில் ஸ்ட்ரீட் காருடன், ட்ரக் மோதிய விபத்தில் ஒரு காயம் அடைந்துள்ளார்.

நேற்று பிற்பகல் Seefeld மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த விபத்தில் ஸ்ட்ரீட் காரின் ஜன்னல்கள், கதவுகள் உடைந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ட்ரீட் காரில் இருந்த பயணி ஒருவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- bluewin.

Related Articles

Latest Articles