St. Erhard இல் காணாமல் போன முதியவர் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 9ஆம் திகதி காணாமல் போன 65 வயதுடைய, Lucerne குடியிருப்பாளர் St. Erhard உள்ள தனது வீட்டை விட்டுச் சென்ற நிலையில், காணாமல் போனார்.
- Advertisement -

அவரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டார்.
அவர் இறந்து கிடந்ததாக Lucerne பொலிசார் தற்போது அறிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மூன்றாம் தரப்பு ஈடுபாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மூலம்- 20min


