14.4 C
New York
Sunday, October 4, 2026

நள்ளிரவில் தீப்பற்றிய வீடு- ஒருவர் பலி.

Breil/Brigels இல் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று இரவு 11.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இரண்டு குடும்பங்கள் வசிக்கும் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து, தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று ஒருவரை மீட்டனர்.

முதலுதவி அளிக்கப்பட்ட போதும்,  அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

மேலும் இரண்டு பேர் புகையை சுவாசித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles