-2.2 C
New York
Wednesday, December 31, 2025

சுரங்கப் பாதையில் கார்கள் மோதியதில் 4 பேர் படுகாயம்.

கோட்ஹார்ட்  சுரங்கப் பாதையில் இன்று இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

அவசர சேவைகள் மூலம்  அவர்கள்  யூரி கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மீட்பு மற்றும் வெளியேற்றப் பணிகள் காரணமாக, தெற்கு நோக்கிச் செல்லும் A2 நெடுஞ்சாலை சுமார் 90 நிமிடங்கள் மூடப்பட்டது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles