Härdlistrasse இல் காரும் மோட்டார் சைக்கிளுக்கும் மோதிய விபத்தில்,26 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 20,000 சுவிஸ்
32 வயதுடைய ஒரு பெண் ஓட்டிச் சென்ற காரே மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மூலம்- polizeinews.ch