21.6 C
New York
Wednesday, September 10, 2025

சைக்கிள் ஓட்டுநர் விபத்தில் பலி.

St-Aubin இல், நேற்று மதியம், ஒரு சைக்கிள் ஓட்டுநர் தனது மின்சார பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து பலத்த விபத்துக்குள்ளானார்.

பலத்த காயமடைந்த நிலையில்,  ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

மூலம் – polizei-schweiz.ch

Related Articles

Latest Articles