-4.8 C
New York
Sunday, December 28, 2025

இந்தியாவிடம் கச்சத்தீவை கையளிக்கவேண்டிய தேவை இல்லை – டக்லஸ் தேவானந்தா

கச்சை தீவை இந்தியாவிடம் மீளக்கையளிப்பதற்கான எந்தவித தேவையும் இலங்கை அரசாங்கத்திற்கு தேவை இல்லை என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

இந்தியாவில் இப்பொழுது தேர்தல் காலம் ஆதலால் இவாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்தியாவிடம் கச்சத்தீவை கையளிக்கபடுமாயின் இலங்கை ஒருதொகுதி இந்தியாவிற்கே சொந்தமாகிடும்

எனினும் இலங்கை கடற்பகுதிகளில் இந்திய கடல் தொழிலாளர்களின் சட்டவிரோத நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles