Ticino வில் நேற்று இடம்பெற்ற விபத்தில் கார் சாரதி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில், Carabbia என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், மின்கம்பத்துடன் மோதிய பின்னர் மரத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 51 வயதுடைய சுவிஸ் சாரதி உயிரிழந்துள்ளார்.
மூலம் – 20min