பெர்னில் புதிய இலங்கை தூதரகம்- அரசாங்கம் அறிவிப்பு.
நவி பிள்ளைக்கான நோபல் பரிசு- சர்வதேச நீதிக்கான ‘ஒரு மிக வலுவான சமிக்ஞை’.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இத்தாலியர்களுக்கான மருத்துவ கட்டணங்களை செலுத்துவதில் இழுபறி.
செல்லாத கையொப்பங்களால் சூரிய மின் நிலையங்களுக்கான விதிகளைத் தளர்த்தும் முன்முயற்சி தோல்வி.
சுவிசில் அதிகம் குப்பைக்குள் வீசப்படும் உணவுப்பொருட்கள்.
சுவிசில் 240 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட கோபுரம் கட்ட திட்டம்.
மருத்துவமனையில் மாயமான மூதாட்டியின் நகைகள்- பொறுப்பேற்க மறுக்கும் நிர்வாகம்.
2025இல் சுவிஸ் விவசாயத்தில் நல்ல அறுவடை.
வரலாற்றில் எப்போதும் இல்லாதளவுக்கு உயர்ந்தது தங்கத்தின் விலை.
டிக்டொக்கில் பிரபலமான சூரிச் பேருந்து ஓட்டுநர்.
கிறிஸ்மஸ் சந்தைகளில் கைவரிசை- 4 பேர் கைது.
தபால் நிலையத்தில் மீண்டும் கொள்ளை.
உக்ரேனியப் பேருந்துகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்.