பெர்னில் புதிய இலங்கை தூதரகம்- அரசாங்கம் அறிவிப்பு.
நவி பிள்ளைக்கான நோபல் பரிசு- சர்வதேச நீதிக்கான ‘ஒரு மிக வலுவான சமிக்ஞை’.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இத்தாலியர்களுக்கான மருத்துவ கட்டணங்களை செலுத்துவதில் இழுபறி.
செல்லாத கையொப்பங்களால் சூரிய மின் நிலையங்களுக்கான விதிகளைத் தளர்த்தும் முன்முயற்சி தோல்வி.
புகலிடம் மறுக்கப்பட்டவர்களை ஐரோப்பாவுக்கு வெளியே அனுப்பத் திட்டம்.
எல்லைகளில் கட்டுப்பாடுகளை அதிகரித்தது சுவிஸ்.
ஜின் நிரப்பிய 800 கிலோ எஃகு கொள்கலன் சுவிஸ் ஏரியில் கண்டுபிடிப்பு.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான சுவிஸ் அரசின் திட்டம் முன்வைப்பு.
2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு அங்கீகாரம்.
சுவிட்சர்லாந்தில் அதிக வெப்பம் பதிவான நான்காவது ஆண்டு இது.
பாசலில் Coop Dreispitz இல் தீ விபத்து.
விநியோக வாகனம் டிராமுடன் மோதி விபத்து.
உக்ரேனியப் பேருந்துகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்.