சுவிஸ் நீச்சல் குள சங்கங்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளைத் தடை செய்யவுள்ளன.
சுவிசில் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 684,000 பெண்கள் எந்த சிகிச்சையையும் பெறுவதில்லை.
தொடக்கப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2035க்குள் 8% குறையும்.
சுவிசில் கிறிஸ்தவ தேவாலயங்கள் செயற்கை நுண்ணறிவை கையாள பத்து “கட்டளைகள்”
இரண்டு அரிய சுவிஸ் தங்க நாணயங்கள் இன்று ஏலத்தில் விடப்படுகின்றன.
ஒரு குப்பைப் பை விரைவில் ஐந்து சுவிஸ் பிராங்குகள் அதிகரிக்கும் வாய்ப்பு?
விபத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் படுகாயம்.
குடியிருப்பில் தீவிபத்து – அயலில் உள்ள 30 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்.
நிலச்சரிவில் பகுதியளவு புதைந்த அடுக்குமாடிக் குடியிருப்பு.
உக்ரைனும் அமெரிக்காவும் அமைதி திட்டம் குறித்து சுவிசில் சந்தித்துப் பேசவுள்ளன.
சுவிஸ் நிறுவனங்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்துப் போராட அழைப்பு.
டிசெம்பர் மாத தொடக்கத்தில் அமெரிக்க வரிகள் குறைக்கப்படும்.
298 தங்கக்கட்டிகள், ஆடம்பர வீடுகள்: அமெரிக்காவில் சுமார் ரூ.1,935 கோடி மோசடி செய்த உளவாளி