பாதசாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதாக சுவிஸ் நாட்டவர் கைது.
உணவகம் மீது முட்டைகள் வீசி தாக்குதல்.
பிரேக் என நினைத்து ஆக்ஸிலரேட்டர் அமுக்கிய பாட்டி- உணவகத்தில் இருந்தவர்கள் காயம்.
செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து இறந்த 80 செம்மணி ஆடுகள்- ஓநாய்கள் காரணமில்லை.
வெப்ப அலையால் சுவிஸ் மலை ரயில்வேக்களுக்கு வருமானம் அதிகரிப்பு.
கிராபுண்டன் மாகாண ஷேர் பொயிண்ட் சர்வர் மீதும் சைபர் தாக்குதல்.
லெஜியோனெல்லா பக்டீரியா தொற்றால் மேலும் இருவர் பாதிப்பு.
கடும் வறட்சியினால் ‘ரெய்னா ரொக்’ திறந்தவெளி இசை விழா ரத்து.
ஓகஸ்ட் 10 முதல் 27 ஆம் திகதி வரை 12 இரவுகள் மூடப்படவுள்ள கோத்தார்ட் சுரங்கப்பாதை.
கால்நடைப் பாதுகாப்பு நாய்களுடன் மோதிய மலையேற்ற வீரர்கள் சறுக்கி விழுந்து காயம்.
2003ஆம் ஆண்டின் கோடைகால வெப்ப சாதனையை முறியடிக்கிறது 2026 கோடை வெப்பம்.
ஜெனீவா, பெர்னில் ஆயிரக்கணக்கான வீடுகளை இருளில் மூழ்க வைத்த மின்வெட்டு.
3 இலட்சம் கோப்புகளில் குழந்தை ஆபாசப் படங்கள் – பிரான்சில் சிக்கிய சுவிஸ் நாட்டவர்.