மரண அறிவித்தல் – திரு இரத்தினம் கண்ணதாசன்

    0
    11
    மரண அறிவித்தல்
    திரு குலராஜசிங்கம் சபாபதிப்பிள்ளை
    12/21/1961 07/02/2026

    யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கண்ணதாசன் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

    அன்னார், இரத்தினம் நல்மணி தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராசா இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

    ராஜவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

    அப்சரா, அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

    ராகேஷ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

    கோகுலதாசன்(லண்டன்), புஸ்பலதா(கனடா), புஸ்பகலா (இலங்கை), தவராசன்(சுவிஸ்), நந்தினி(பெல்ஜியம்), நளாயினி(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

    கலையரசி(லண்டன்), நவரட்னம்(இலங்கை), சண்முகசுந்தரம் (இலங்கை), நாகேஸ்வரி(சுவிஸ்), ஆறுமுகநாதன்(பெல்ஜியம்), கேதீஸ்வரன்(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

    அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்,

    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

    தகவல் : தகவல்: குடும்பத்தினர்
    தொடர்புகளுக்கு :

    தொடர்புகளுக்கு

    ராகேஷ் – மருமகன்

    கைபேசி: +41787244674

    தவம் – சகோதரன்

    கைபேசி: +41765117927