யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வரட்னம் ஜெயகாந்தன் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வரட்னம், அழகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூபாலரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
சஹானா, சஞ்சனா, அக்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசலிங்கம், சண்முகலிங்கம், சாந்தினி, சிறீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, ஆனந்தி, ஜெயகருணாகரன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பார்வைக்கு
Friday, 19 Jun 2026 4:00 PM 6:00 PM
Asian Funeral Care – Mitcham, South London
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
பார்வைக்கு
Saturday, 20 Jun 2026
12:00 PM – 2:00 PM
Asian Funeral Care – Mitcham, South London
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Sunday, 21 Jun 2026
9:00 AM – 11:00 AM
Home 218A Collingwood RdSutton SM1 2NX, UK(Family Only)
தகனம்
Sunday, 21 Jun 2026
11:30 AM – 12:30 PM
North East Surrey Crematorium
Cemetery Lodge, Lower Morden Lane, Morden SM4 4NU, United Kingdom
Lunch
Sunday, 21 Jun 2026
1:00 PM
Saams Function Hall 6, 12 London Rd, London SM4 5BQ, United Kingdom
கணேஷ் – சகோதரன்
Mobile: +447533295225
சண் – சகோதரன்
Mobile: +447939256778
சாந்தி – சகோதரி
Mobile: +447950349345
சிறீ – சகோதரன்
Mobile: +33788244605

