திரு தர்மலிங்கம் பத்மநாதன் (பப்பன்னா)
யாழ்ப்பாணம், Koniz, Switzerland
தோற்றம்..26.03.1946..மறைவு..31.07. 2026
யாழ். கோனாந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் பத்மநாதன் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ரூபவதி அவர்களின் அன்புக் கணவரும்,ரஜனி, யசோதினி, வாசுகி, காந்தரூபன், கவிதா, கமலநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான பிரதாபன், மலர்தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நேசமணி, காலஞ்சென்ற நல்லைநாதன், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,காலஞ்சென்ற விஜயீஸ்வரன் அவர்களின் அன்புச் சகலனும்,மோகனதாஸ், ஜெயசந்திரன், புஸ்பாகரன்(அன்ரன்), சதாசிவம், நந்தினி, அமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,பூட்டப்பிள்ளையின் அன்புப் பூட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Aug 2026 3:00 PM – 8:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 02 Aug 2026 3:00 PM – 8:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 03 Aug 2026 3:00 PM – 8:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 04 Aug 2026 3:00 PM – 8:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
Get Direction
Wednesday, 05 Aug 2026 1:00 PM – 3:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
மோகனதாஸ் – மருமகன்Mobile : +41798607514
யசோதினி – மகள்Mobile : +41765855658
ரஜனி – மகள்Mobile : +41795543625
ரூபன் – மகன் Mobile : +447888025333
காந்தி – மகன்Mobile : +41797808753

