23 C
New York
Monday, August 24, 2026

கார் மோதி சிறுமி காயம்.

Tscheggenaustrasse இல் கார் மோதி. 8 வயது சிறுமி காயமடைந்துள்ளார். நேற்று பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

49 வயதுடைய ஒருவர் தனது காரை கால்பந்து மைதானத்தைக் கடந்து Haag Zentrum நோக்கி ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது, சிறுமி திடீரென கால்பந்து மைதானத்திலிருந்து ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் பிரேக் பிடித்த போதிலும், சிறுமி காரில் மோதினார்.

விபத்தில் காயமடைந்த சிறுமி அவசர சேவைகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related Articles

Latest Articles