பேர்ன் கன்டோனில் உள்ள பல மாவட்டங்களில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.
Kirchenfeld, Brunnadern, Murifeld, Ostring, Elfenau, மற்றும் Wittigkofen ஆகிய மாவட்டங்களிலேயே இன்று காலை 10 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டது.
தற்போது மீண்டும் மின்சாரம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.
மூலம்- 20min