இன்று வரை சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என MeteoSwiss தெரிவித்துள்ளது.
ஆலங்கட்டியுடன் கூடிய மழையும் சில இடங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை நேற்றுக்காலை பல இடங்களில் தெளிவான வானம் காணப்பட்ட போதும் பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பரவலாக காணப்பட்டது.
இதன் போது பல இடங்களில் ஆலங்கட்டிகளும் விழுந்துள்ளன.
இன்று வரை இந்த மழையுடன் கூடிய கால நிலை நீடிக்கும் என MeteoSwiss கூறியுள்ளது.
மூலம்- 20min