-0.7 C
New York
Sunday, December 28, 2025

இன்று வரை மழை தொடரும்- நேற்று பல பகுதிகளில் கொட்டிய ஆலங்கட்டி.

இன்று வரை சுவிட்சர்லாந்தின்  பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என MeteoSwiss தெரிவித்துள்ளது.

ஆலங்கட்டியுடன் கூடிய மழையும் சில இடங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை நேற்றுக்காலை பல இடங்களில் தெளிவான வானம் காணப்பட்ட போதும் பிற்பகல் 3 மணிக்குப் பின்னர்  இடியுடன் கூடிய மழை பரவலாக காணப்பட்டது.

இதன் போது பல இடங்களில் ஆலங்கட்டிகளும்  விழுந்துள்ளன.

இன்று வரை இந்த  மழையுடன்  கூடிய கால நிலை நீடிக்கும் என MeteoSwiss கூறியுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles