9 C
New York
Saturday, October 10, 2026

தொழிற்சாலை கட்டடம் தீக்கிரை- இருவர் கைது?

ஓல்டனில் வெறுமையாக இருந்த  ஒரு தொழில்துறை கட்டடம் நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

அதிகாலை 2:50 மணியளவில், ஓல்டனில் தொழில்நுறைப் பகுதியில்  உள்ள கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

- Advertisement -

கட்டடத்தில் விரைவாக முழுமையாக தீப்பிடித்தது. தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி தீயை அணைக்க முடிந்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சோலோதர்ன் கன்டோனல் பொலிஸ் நிபுணர்கள் விசாரித்து வருகின்றனர்.

இரண்டு பேர் அந்த இடத்தில் இருந்தனர்; அவர்கள் விசாரணைக்காக பொலிஸ். நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சோலோதர்ன் கன்டோன் பொலிஸ் தெரிவித்துள்ளது.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles