ஷாஃப்ஹவுசென் நகரில் உள்ள பாக்ஸ்ட்ராஸ்ஸில் பாதசாரி கடவையில், எட்டு வயது குழந்தை மீது பஸ் மோதியுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம், 12 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
- Advertisement -

இந்த விபத்தில் குழந்தை காயமடைந்து, அம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து, ஷாஃப்ஹவுசென் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்பு மற்றும் விபத்து விசாரணை காரணமாக, பாக்ஸ்ட்ராஸில் போக்குவரத்து தற்காலிகமாக தடைபட்டது.
மூலம்- 20min.


