லூசெர்ன் நகரில் உள்ள பிலாட்டஸ்ட்ராஸ் வழியாக ரயில் நிலையத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் ஓட்டுநர், செம்பாச்செர்ஸ்ட்ராஸ்ஸில் பேருந்துப் பாதையில் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த VBL பேருந்தின் மீது மோதியுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 34 வயது ஓட்டுநரும் பேருந்தில் இருந்த ஒரு சிறு குழந்தையும் சிறியளவில் காயமடைந்தனர்.
இருவரும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம்- bluewin