14.9 C
New York
Sunday, October 11, 2026

கார்கள், படகு மோதி விபத்து.

மெசோக்கோவில் உள்ள A13 மோட்டார் பாதையில் நேற்று மாலை மாலை 5:30 மணியளவில், இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

59 வயதான பெண் ஓட்டுநர் ஒருவர் தெற்கு நோக்கி பயணித்தபோது, எதிர் பாதையில் ஓட்டிச் சென்ற 23 வயது ஆண் மீது மோதினார்.அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

- Advertisement -

மீட்பு ஹெலிகொப்டர் அவரை சூரிச்சில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

அதேவேளை, காரில் இருந்த மேலும் இருவர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில்  இரண்டு கார்களும்,, ஒரு மோட்டார் படகுடன் ஒரு டிரெய்லரும் சேதம் அடைந்தன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles