24 C
New York
Sunday, August 30, 2026

அதிகாலையில் விபத்து – ரயில் போக்குவரத்து பாதிப்பு.

டயட்டிகான் அருகே உள்ள பாதையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தை அடுத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பல ரயில்கள் தாமதமாகின்றன அல்லது முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles