டயட்டிகான் அருகே உள்ள பாதையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தை அடுத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல ரயில்கள் தாமதமாகின்றன அல்லது முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- swissinfo