11.9 C
New York
Sunday, March 29, 2026

சூரிச் பாடசாலைகளை 8 மணிக்கு ஆரம்பிக்க நகரசபை அனுமதி.

சூரிச் நகரில் பாடசாலைகள், காலை 7:30 மணிக்குப் பதிலாக காலை 8 மணிக்குத் தொடங்கலாம் என நகர சபை முடிவு செய்துள்ளது.

இந்தத் திருத்தம் நகரசபையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் கடந்த புதன்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வரும்.

பல மாணவர்கள் தாமதமாக தூங்கச் செல்வதே இதற்கு காரணமாகும்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles