22.9 C
New York
Monday, August 31, 2026

கார் மோதி பெண் பலி.

முன்சிங்கன் சேவை பகுதிக்கு அருகிலுள்ள A6 மோட்டார் பாதையில் பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, மாலை 5:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பெர்ன் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.

- Advertisement -

மோட்டார்வே சேவை நிலையத்தில் இருந்த பொலிஸ் ரோந்துப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இறந்தவரின் அடையாளம் குறித்து தடயங்கள் உள்ளன, ஆனால்  இன்னும் அவர் முறையாக அடையாளம் காணப்படவில்லை.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles