எஸ்கோல்ஸ்மாட்டில் உள்ள ஜிஜென்ஸ்ட்ராஸ் லெவல் குரொசிங்கில் கார் மீது ரயில் மோதிய விபத்தில், கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து லூசெர்ன் காவல்துறை விசாரித்து வருகிறது.
ரயில் பாதை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

