-1.7 C
New York
Wednesday, December 31, 2025

சுவிசில் 174 கிமீ வேகத்தை தொட்ட சூறாவளி.

பென்ஜமின் சூறாவளியினால்,  நேற்று  பிற்பகல் 1 மணிக்கு லென்க்-மெட்ச்ஸ்டாண்ட் கோண்டோலா லிஃப்டில்  காற்று மணிக்கு 174 கிமீ வேகத்தை எட்டியதாக  காற்று கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது பிலாட்டஸில் முந்தைய தினசரி சாதனையான 148 கிமீ/மணியை விட அதிகமாகும்.

அருகிலுள்ள BEO வெஸ்ட் பாராகிளைடிங் கிளப்பின் வானிலை நிலையம் மணிக்கு 152 கிமீ வேகத்தைப் பதிவு செய்துள்ளது.

நேற்று காலை 11:30 மணி வரையிலான காற்றின் வேகத் தரவுகள் பின்வருமாறு:

Bouveret VS 128 km/h

Bière VD 125 km/h

Lucerne 114 km/h

Nyon/Changins VD 111 km/h

Thun BE 109 km/h

Grenchen SO 106 km/h

Schaffhausen 106 km/h

La Brévine NE 103 km/h

Basel/Binningen BL 102 km/h

Bullet/La Frétaz VD 102 km/h

Related Articles

Latest Articles