3.3 C
New York
Wednesday, February 11, 2026

சுவிசில் தொடங்கியது பனிப்பொழிவு – பல மலைப்பாதைகள் மூடப்பட்டன.

சுவிஸ் அல்ப்ஸில் இன்று காலை முதல் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது.பனி மூடிய வீதிகள் குறித்து TCS எச்சரிக்கிறது.

மேலும் மத்திய அரசு பல பகுதிகளுக்கு எச்சரிக்கை நிலை 3 ஐ விதித்துள்ளது. பல்வேறு மலைப்பாதைகளும் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.

ஃபர்கா பாஸ்: ஒக்டோபர் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

கோத்தார்ட் பாஸ்: ஒக்டோபர் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

கிரிம்சல் பாஸ்: ஒக்டோபர் 23 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

கிரேட் செயிண்ட் பெர்னார்ட்: ஒக்டோபர் 20 முதல் குளிர்கால மூடல்.

க்ரோஸ் ஸ்கீடெக்: ஒக்டோபர் 20 முதல் குளிர்கால மூடல்.

கிளாசென் பாஸ்: ஒக்டோபர் 25 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

ஓபரால்ப் பாஸ்: ஒக்டோபர் 27 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

நுஃபெனென் பாஸ்: ஒக்டோபர் 20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

சான் பெர்னார்டினோ பாஸ்: ஒக்டோபர் 23 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

சஸ்டன் பாஸ்: ஒக்டோபர் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles