15.7 C
New York
Monday, September 28, 2026

லோசான் ரயில் நிலையம் திடீரென மூடப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் லோசான் ரயில் நிலையத்தில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

ரயில்வே உள்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறின் விளைவாக ஏற்பட்ட மின்வெட்டே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

- Advertisement -

சுவிஸ் கூட்டாட்சி ரயில்வேயின் அறிக்கையின்படி, லோசான் ரயில் நிலையத்திற்கு வந்த ஐசி1 (IC1) ரயில் ஒன்று, மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியை அறுத்துவிட்டது.

இதனால் ஏற்பட்ட இடையூறு, லோசான் ரயில் நிலையத்தில் ரயில் சேவைகளை முற்றிலுமாக நிறுத்தியது. சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இடையூறு பிற்பகல் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles