கால்பந்து வீரர் தஹிரிஸ் டோஸ் சாண்டோஸின் காதலி கோலின், கோமாவிலிருந்து மீண்டுள்ளார். அவர் கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து சுமார் ஒரு மாதமாக கோமாவில் இருந்த கோலின், தற்போது மீண்டெழுந்துள்ளார்.
22 வயதான கோலின் நேற்று டிக்டோக்கில் பதிவிட்டு தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மூலம்- swissinfo

