கியாசோ எல்லைக் கடக்கும் இடத்தில், 15 கிலோ கொக்கைனை இத்தாலிக்குள் கடத்த முயன்ற ஒருவரை இத்தாலிய எல்லைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
சுவிஸ் உரிமத் தகடு கொண்ட காரை அந்த நபர் ஓட்டிச் சென்றிருந்தார்.
- Advertisement -

எனினும் கார் அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min


