16 C
New York
Friday, May 15, 2026

ரஷ்ய எரிவாயு இறக்குமதித் தடை- சுவிசும் இணைகிறது.

உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள 19வது தடைத் தொகுப்பின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிலிருந்து திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இந்த இறக்குமதித் தடையில் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது. இந்தத் தடை ஏப்ரல் 25 முதல் அமுலுக்கு வரும்.

தற்போதுள்ள நீண்ட கால விநியோக ஒப்பந்தங்கள், இந்த ஆண்டு இறுதி வரை ஒரு இடைக்காலத்திற்கு உட்பட்டிருக்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles