22.4 C
New York
Thursday, June 25, 2026

உலக கோப்பை கால்பந்து: கனடிய அணியை வீழ்த்தியது சுவிஸ் – அடுத்த சுற்றுக்குத் தகுதி.

உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து அணி கனடிய அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

வன்கூவரில் நேற்று நடந்த ஆட்டத்தில், 2க்கு 1 என்ற கோல் கணக்கில் சுவிஸ் அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 7 புள்ளிகளுடன் இருக்கும் சுவிஸ் அணியும், 4 புள்ளிகளை கொண்டுள்ள கனடிய அணியும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

இந்தப் போட்டியைக் காண 50 ஆயிரம் ரசிகர்கள் வன்கூவர் அரங்கில் திரண்டிருந்தனர்.

Related Articles

Latest Articles