வின்டர்தூர் நகர காவல்துறை, கைவிடப்பட்ட ஃபியட் டுகாடோ மோட்டார்ஹோம் ஒன்றை ஜூலை 23, வியாழக்கிழமை முதல் ரிக்கார்டோ தெருவில் ஏலம் விட உள்ளது.
வாகன நிறுத்துமிட வாடகைதாரர் இறந்த பின்னர் அதனை உரிமை கோர யாரும் முன்வராததால், ஏலத்தில் விற்கப்படவுள்ளது.
- Advertisement -

இதன் ஆரம்ப விலை ஒரு பிராங்க் ஆகும்.
இதே போன்ற வகை வாகனங்கள் அவற்றின் நிலையைப் பொறுத்து, பல ஆயிரம் பிராங்குகளுக்கு விற்கப்படுகின்றன.
மூலம்- 20min


