22.6 C
New York
Sunday, September 13, 2026

பிரான்சில் ரயில் தடம் புரண்டு 40 பேர் காயம்.

வடமேற்கு பிரான்சில் சுமார் 180 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பிராந்திய ரயில் தடம் புரண்டதில்,குறைந்தது 44 பேர் காயமடைந்தனர்.

ரூவன் மற்றும் கேன் இடையேயான ரயில் பாதையில் அடையாளம் தெரியாத ஒரு பொருளுடன் மோதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

- Advertisement -

ஒரு பெட்டி கவிழ்ந்தது, மேலும் நான்கு பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. பிரெஞ்சு போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபரோட் ஆரம்பத்தில் சுமார் 20 பேர் காயமடைந்ததாகக் கூறினார்.

இந்த விபத்து இரவு சுமார் 7:30 மணியளவில் நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு ஏராளமான அவசரகால சேவைகள் அனுப்பப்பட்டன.

Related Articles

Latest Articles