17.5 C
New York
Wednesday, September 10, 2025

நான்காவது மாவட்டமாக இணைகிறது மொன்ரியர்- ஜூரா கன்டோன் நாடாளுமன்றம் ஒப்புதல்.

ஜூரா கன்டோனில் நான்காவது மாவட்டத்தை உருவாக்கும் சட்டமூலத்துக்கு ஜூரா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மொன்ரியர் (Moutier)  மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பான ஜூரா அரசியலமைப்பை திருத்துவதற்கான சட்டமூலம் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.

Related Articles

Latest Articles