ஜூரா கன்டோனில் நான்காவது மாவட்டத்தை உருவாக்கும் சட்டமூலத்துக்கு ஜூரா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மொன்ரியர் (Moutier) மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பான ஜூரா அரசியலமைப்பை திருத்துவதற்கான சட்டமூலம் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.