15.7 C
New York
Sunday, September 27, 2026

கிளிநொச்சி இளைஞனின் கை காதலால் துண்டிப்பு.

கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற மோதலில்,  கை துண்டிக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, இந்த மோதல் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

- Advertisement -

இதில்விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் கை துண்டாடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles