16.7 C
New York
Sunday, September 27, 2026

இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

91 வயது முதிர்ந்த இவர் இயற்கை எய்தினார்.

Related Articles

Latest Articles