0.5 C
New York
Saturday, February 14, 2026

பரசூட் விபத்தில் ஒருவர் படுகாயம்.

Locarno வுக்கு கிழக்கே  Gordola  பிராந்தியத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில், பரசூட்  தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில், ஒருவர் பலத்த காயமடைந்தார்.

சூரிச் கன்டோனில் வசிக்கும் 28 வயதான ஜெர்மன், நாட்டவரே இந்தச் சம்பவத்தில் காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த நபர் கண்டறியப்படாத காரணங்களால், சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார் என்று பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்  – Theswisstimes

Related Articles

Latest Articles