Locarno வுக்கு கிழக்கே Gordola பிராந்தியத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில், பரசூட் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில், ஒருவர் பலத்த காயமடைந்தார்.
சூரிச் கன்டோனில் வசிக்கும் 28 வயதான ஜெர்மன், நாட்டவரே இந்தச் சம்பவத்தில் காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- Advertisement -

அந்த நபர் கண்டறியப்படாத காரணங்களால், சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – Theswisstimes


