23.5 C
New York
Monday, July 14, 2025

வானவேடிக்கைகளுடன் தொடங்கிய சுவிஸ் தேசிய தின கொண்டாட்டம்.

சுவிஸ் தேசிய தினத்தை முன்னிட்டு நேற்றிரவு Basel நகரில், வானவேடிக்கை நிகழ்வு இடம்பெற்றது.

Rhine இற்கு மேலாகவும், இரண்டு பாரிய படகுகளில் இருந்தும் நேற்றிரவு  பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

இரவு 9:25 மணிக்கு இசையுடன் கூடிய வானவேடிக்கை இடம்பெற்றது.

இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles