சுவிஸ் தேசிய தினத்தை முன்னிட்டு நேற்றிரவு Basel நகரில், வானவேடிக்கை நிகழ்வு இடம்பெற்றது.
Rhine இற்கு மேலாகவும், இரண்டு பாரிய படகுகளில் இருந்தும் நேற்றிரவு பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.
இரவு 9:25 மணிக்கு இசையுடன் கூடிய வானவேடிக்கை இடம்பெற்றது.
இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.
மூலம்- 20min