26.5 C
New York
Monday, July 14, 2025

தீப்பற்றி எரிந்த வீட்டுக்குள் பெண்ணின் சடலம் மீட்பு.

Vaud கன்டோனில் Montreux இல் நேற்று வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில்  பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள்  விரைந்து சென்ற போது, அறையில் உயிரற்ற நிலையில் அவர் சடலமாக காணப்பட்டார்.

தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.

மூலம்-  Theswisstimes

Related Articles

Latest Articles