9.8 C
New York
Tuesday, October 6, 2026

மரம் வெட்டும் தொழிலாளி விபத்தில் பலி.

Jura  கன்டோனில் சனிக்கிழமை மரம் வெட்டும் விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

Beurnevésin இல்  வனத்துறை ஊழியர்  ஒரு டிரக்டருடன் ஒரு கரையில் விழுந்து படுகாயமடைந்தார்.

- Advertisement -

விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- Theswisstimes

Related Articles

Latest Articles