Appenzell Ausserrhoden பொலிசார் தொடர் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
St. Gallen கன்டோனல் பொலிசை சேர்ந்த ரோந்துப் படையினர், ஒரு மோப்ப நாய் மற்றும் ட்ரோன் குழு ஆகியவற்றுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது, இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தது.
அவர்கள் 16 மற்றும் 38 வயதுடையவர்கள் என்றும், அல்ஜீரிய பிரஜைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- Bluewin

